நடிகர் அஜித்தை பற்றி ஒரு வரியில் புகழ்ந்த நடிகை! என்ன கூறினார் தெரியுமா !
நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹீரோ.இவர் தற்போது மிகவும் பிஸியாக “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை வித்யா பாலன் நடித்து வருகிறார்.இந்த படத்தில் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகை பிரியா வாரியார் அஜித் ரசிகர்களுடன் ட்விட்டரில் சேட் செய்துள்ளார்.அப்போது அஜித்தை பற்றி கேட்கும் போது நடிகை பிரியா வாரியார் ஒரு வரியில் பதிலளித்துள்ளார்.அதாவது “தல என்னைக்கும் தல தான்” என்று ஒரு வரியில் கூறியுள்ளார்.