நடிகை ஹன்சிகா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
நடிகை ஹன்சிகா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் “வேலாயுதம்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் அந்த படத்தை தொடர்ந்து இவர் மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல்,மான்கராத்தே,ரோமியோஜூலியட், என பல வெற்றி படங்களில் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.
unknown nodeunknown nodeunknown node