நடிகை அஞ்சலி மிகவும் விறுவிறுப்பாக “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை அஞ்சலி இந்த படத்தில் டப்பிங் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுளளார்.
நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை. இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை அஞ்சலி மிகவும் விறுவிறுப்பாக “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் ராஜராஜன் தயாரிக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை அஞ்சலி இந்த படத்தில் டப்பிங் பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
unknown node