நடிகை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட்கவர்ச்சி புகைப்படங்கள்
- நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.
- இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்.
நடிகை ஆண்ட்ரியா கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து “ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் “அரண்மனை2” படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.இந்நிலையில் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.