மருத்துவராக களமிறங்கும் நடிகை அமலாபால்....!!!

This cinema news gives information about actress amalapaal act in doctor - maruthuvaraaga kalamirangum nadikai amalaapaal

நடிகை அமலாப்பால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.

தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார்.

நடிகை அமலாப்பால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.இவர் ‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு அமலாபால் நடிப்பில் அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் அனுஷ்பிள்ளை இயக்கத்தில் உருவாகவிருக்கும் மலையாள படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படம் கேரளாவில் ஒரு டாக்டர் கையாண்ட வழக்கின் உண்மை கதையாகும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்கிறார்.