நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!!!

This cinima news gives information about Actress Amalabal's latest photos released !!!!!!-nadikai amala paalin latest pukai padankal veliyanathu

நடிகை அமலாப்பால்  கோலிவுட்  சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற  நடிகை.

இந்நிலையில் தற்போது நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.

நடிகை அமலாப்பால்  கோலிவுட்  சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற  நடிகை. இவர் தமிழ் சினிமாவில் ‘மைனா’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளி வந்த  ‘ராட்சசன்’ படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அந்த படத்திற்கு  பிறகு நடிகை அமலாபால்  அதோ அந்த பறவை போல, ஆடை உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படங்களை தொடர்ந்து, இயக்குனர் அனுஷ்பிள்ளை இயக்கத்தில் மலையாள படமொன்றில் நடிக்கவுள்ளார். இந்த படம்  உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையாகும். இந்த படத்தில்  தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர் வேடத்தில் அமலாபால் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகைஅமலாபால் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியானது.

unknown nodeunknown nodeunknown node
நடிகை அமலாபாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!!!