நவராத்திரி ஸ்பெஷல்.! தங்க நகையுடன் சும்மா தகதகவென ஜொலிக்கும் நடிகை அதிதி ஷங்கர்....

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் கதாநாயகியாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படம் கடந்த

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் கதாநாயகியாக கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது என்றே கூறலாம்.

unknown node

அதிதி ஷங்கர், விருமன் படத்தில் நடனமாடி, பாட்டுப்பாடியும் தனது நடிப்பின் திறமையின் மூலம் தனது அடுத்த படத்தில் இளம் நடிகருடன் கைகோர்த்துவிட்டார். அதாவது, தற்போதுa நடிகர் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திற்காக கமிட்டாகி அந்த படத்தில் நடித்து வருகிறார்.

unknown node

படப்பிடிப்பு நடந்தாலும், கலக்கலான உடைகளை அணிந்து கொண்டு வித விதமான போட்டோஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

இதையும் படியுங்களேன்-எப்படியாவது வாய்ப்பு கிடைக்காதான்னு போராடிட்டு இருக்கேன்…. கதறி கண்ணீர் விடும் அதர்வா பட நடிகை.!

unknown node

நேற்று முதல் நவராத்திரி தொடங்கியுள்ளதால் மங்களகரமாக தங்க நிற உடையில் தங்கம் நகை அணிந்து கொண்டு சும்மா தகதகவென  மின்னுகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

unknown nodeunknown nodeunknown node
நவராத்திரி ஸ்பெஷல்.! தங்க நகையுடன் சும்மா தகதகவென ஜொலிக்கும் நடிகை அதிதி ஷங்கர்....