மீண்டும் சுந்தர்.சி உடன் இணையும் நடிகர் விஷால்.....!!

This cinema news gives information about actor vishal is back with sundar - meendum sunthar.c udan inaiyum nadikar vishal

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

மீண்டும் சுந்தர்.சி உடன் இணையும் நடிகர் விஷால்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மாக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷால் சுந்தர்.சி உடன் இணைந்து ஆம்பள படத்தில் நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் மீண்டும் சுந்தர்.சி உடன் இணைவதாகவும், இந்த படத்தில் நடிகை தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது..