மணி ரத்தினம் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு.....!!!

This cinema news gives information about actor vikram pirabhu act in maniraththnam film - maniraththninam iyakkum padathil vikram pirabhu

நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.

இயக்குனர் தனா இயக்கம் படத்தில், விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

நடிகர் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்நிலையில், படைவீரன் படத்தை இயக்கிய மணிரத்தினத்தின் உதவி இயக்குனர் தனா, அடுத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை மணிரத்தினத்தின் மெட்றாஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.