நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு விடுத்த அன்பு கட்டளை....!!!

This cinema news gives information about actor vijays love for his fans - nadikar vijay thanathu rasikargalukku viduththa anbu kattalai

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு விடுத்த அன்பு கட்டளை.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான சர்க்கார் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், பல சாதனைகளையும் படைத்தது.

இதனை தொடர்ந்து, தற்போது தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று பெயரிட்டுள்ளனர்.

இந்நிலையில், தனது காரை பின் தொடர்ந்து பைக்கில் வேகமாக வந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்துவிட்டு பின்பு பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்று ரசிகர்களிடம் விஜய் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.