தேர்தல் குறித்து பிரச்சாரம் செய்த நடிகர் விஜய் சேதுபதி.....!!!

This cinema news gives information about actor vijay chethupathi who propagated the election - therthal kuriththu piracharam cheytha nadikar vijay chethupathi

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நடிகர் விஜய் சேதுபதி, வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும், தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தில், நடித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இவர் சமீபத்தில் நடித்து வெளியான 96 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில்,  நடிகர் விஜய் சேதுபதி, வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும், தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தில், நடித்துள்ளார். இப்படத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இந்த குறும்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது.

மேலும், பிரபலமான நடிகர்களை வைத்து, விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிடவும், தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..