நடிகர் சூர்யாவிற்கு இப்படி ஒரு ரசிகர்களா !அவர்கள் செய்ததை பாருங்களேன் ! வைரல் புகைப்படம் !

நடிகர் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் தற்போது "என்.ஜி .கே" படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்,டீசரை  எல்லாம்

நடிகர் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் தற்போது “என்.ஜி .கே” படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்,டீசரை  எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள்.

தற்போது இந்த படம் வரும் மே 31 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.இந்நிலையில் தற்போது சூர்யாவிற்கு போஸ்டர்கள் அடித்து அவரது ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். சூர்யாவிற்கு மதுரை சேர்ந்த ரசிகர்கள் மனித கடவுள் சூர்யா என்று டைட்டில் கொடுத்து போஸ்டர்கள் அடித்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

unknown nodeunknown node