நடிகர் சௌந்தரராஜா தேர்தல் குறித்து ட்விட் !!

This cinima news gives information about Actor Soundararaja's tweet about election -nadikar sownthararajan therthal kuriththu tweet

நடிகர் சௌந்தர ராஜா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து  நடிகர்களில் ஒருவர்.

இந்நிலையில் தற்போது  இவர் ட்விட்டர் பகுதியில், தேர்தல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சௌந்தர ராஜா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து  நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் இவர் தமிழில் “சுந்தர பாண்டியன்” படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

அதற்கு பிறகு இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இந்த படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது  இவர் ட்விட்டர் பகுதியில், தேர்தல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அவர் அந்த பதிவில், “2019 நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் தேர்வாளர்களை பார்க்கும்போது அரசியல் வாதியாக அடிப்படைத்தகுதி அரசியல் அறிவோ, மக்கள் சமூக பணியோ, தேசபக்தியோ இல்லை. பண பலம், ஜாதி பலம், ஊடக பலம், சினிமா பலம் இருந்தால் போதும் முக்கியமா நம்பிக்கை துரோகம் பண்ண தெரியணும். வருங்காலம் கேள்விக்குறி தான்” என்று ட்விட்டர் பகுதியில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

unknown node