பிரபல நடிகரை ட்விட்டரில் கலாய்த்த நடிகர் சித்தார்த்

Actor Siddharth to cast a famous actor on Twitter

நடிகர் அக்ஷய் குமார் சமீபத்தில் தற்போது பிரதமராக உள்ள மோடியை சந்தித்து ஒரு பேட்டி எடுத்துள்ளார்.அப்பேட்டியில்  அரசியல் சார்ந்த  எதுவும் பேசாமல் மோடி  சொந்த வாழ்க்கை  பற்றி பேசி இருந்தனர்இந்நிலையில் நடிகர் சித்தார்த்  தனது  ட்விட்டர்  பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அமெரிக்க அதிபர் டிரம் நீங்கள் விரைவில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட தயாராகி விட்டதால்,  எனக்கு ஒரு பேட்டியை பரிந்துரைக்கலாமா?

“நீங்கள் எப்படி பழம் சாப்பிடுகிறீர்கள், வேலை செய்கிறீர்கள் என்பது பற்றி பேசலாம்.எனக்கு இந்திய பாஸ்போர்ட் உள்ளது.” என அக்ஷய் குமாரை கலாய்ப்பது போல அவர் பதிவிட்டுள்ளார்.

unknown node