நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!

This cinima news is gives information about Actor Shantanu and his wife's latest photos-nadikar santhanu marrum avarathu manaiviyin latest pukaipadankal

நடிகர் சாந்தனு தமிழ் சினிமாவில் மிகவும்புகழ் பெற்ற நடிகர்.

இந்நிலையில் இவரும் இவரது மனைவி கீர்த்தி விஜய்யும் இருக்கும் லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைபடங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்.

நடிகர் சாந்தனு தமிழ் சினிமாவில் மிகவும்புகழ் பெற்ற நடிகர். இவர் 1998ஆம் ஆண்டு “வேட்டிய மடிச்சு கட்டு” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் இயக்குநர் மற்றும் நடிகர்பாக்கியராஜின்மகனுமாவார்.

இந்நிலையில் இவர் முப்பரிமாணம், வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, சித்து+2, சக்கரக்கட்டி என பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரும் இவரது மனைவி கீர்த்தி விஜய்யும் இருக்கும் லேட்டஸ்ட் ரொமான்டிக் புகைபடங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node