கொரோனா பீதியால் நடிகர் சதீஷின் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சதீஷ், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா வைரஸ் பலரையும் அச்சுறுத்தி வருகிற நிலையில், பலரும் தங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சதீஷ் அவர் முகமூடி அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, முதலில் பாதுகாப்பு என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025