மகாராஷ்டிரா : ராய்காட் மாவட்டத்தில், மங்கான் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டா பிரபலம் அன்வி காம்தர் (27), ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளர். மும்பையைச் சேர்ந்த தொழில்சார் கணக்கறிஞர்கள் குழு மழைக்காலப் பயணமாக, மங்கான் பகுதியில் சுற்றி பார்க்க வந்தனர். அப்பொழுது வீடியோ எடுத்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக, பள்ளத்தில் விழுந்தார். கம்தாரின் நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினரும் உள்ளூர் மீட்புப் படையினரும் சம்பவ […]
முறிந்த கைகள் மற்றும் உடைந்த முதுகெலும்புடன் தேநீர் கடை நடத்தும் முதியவர். டெல்லியில், துவாரகா செப்டர் 13 பகுதிக்கு அருகில், வயது முதிர்ந்த ஒருவர், முறிந்த கை, உடைந்த முதுகெலும்புடன், தனது மனைவியுடன் இணைந்து சிறிய டீ கடை ஒன்றினை நடத்தி வருகிறார். இதுகுறித்து, ஃபுடிவிஷால் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘குடிபோதையில் இருந்த இந்த முதியவரின் மாகாண, முதியவரை தாக்கியதில், அவரது கை முறிக்கப்பட்டுள்ளது. கைகள் உடைந்த நிலையில், முதியவர் வீட்டில் இருந்து […]
தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமாகிய முல்லையின் அட்டகாசமான புகைப்படங்களை அவர் தனது இணையதள பக்கத்தில் படத்திவிட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எனும் தொடரில் முல்லை எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருவதன் மூலம் பிரபலமான நாடக நடிகை தான் சித்ரா. இவர் தனது அண்மை புகைப்படங்களை இணையதள பக்கங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டவர். தற்பொழுதும் அவர் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக […]
சமீராவின் இரண்டாவது பெண் குழந்தையான நயரா என்ற கியூட்டியின் மாஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக மே 31 வரை நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலை நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் பல சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் ஜாலியான வீடியோக்களையும், […]
நடிகர் ஜெயம் ரவி தனது மகனுக்கு முடி வெட்டி சிகை அலங்காரம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. அவர் தற்போது சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் […]
நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பாகுபலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார். இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் கருது தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில், இது குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். […]
தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சதீஷ், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா வைரஸ் பலரையும் அச்சுறுத்தி வருகிற நிலையில், பலரும் தங்களை பாதுகாப்பதில் முக்கியத்துவம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சதீஷ் அவர் முகமூடி அணிந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, […]
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஸ்ருதியை திருமணமான செய்த நிலையில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், ரியோ- ஸ்ருதிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனை ரியோ தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். View this post on Instagram […]
நடிகை ரம்யா பாண்டியன் சமீப காலமாகவே போட்டோ சூட் நடத்தி தனது அண்மை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்ட மொட்டை மாடியில் வைத்து எடுத்த புகைப்படங்கள் பலரையும் தன்வசம் கட்டி இழுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், இவர் தற்போது சினிமாவில் படவாய்ப்புகள் கிடைக்காமல், சின்னத்திரையில் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடுத்த கலக்கலான அண்மை புகைபபடத்தை வெளியிட்டுள்ளார். […]
நடிகை ரித்விகா தமிழ் சினிமாவில் மெட்ராஸ், கபாலி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இவர் மேலும் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர், உடற்பயிற்சி மையத்தில் வைத்து எடுத்த புகைப்பட்ட்டஹே பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ‘படவாய்ப்பு எதுவும் இல்லாமல் வெட்டியா […]