நடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !!!!

This cinima news is gives information about Actor Nandita Shweta's acting IPC 376 movie Second Look Poster !!!!-nadkai nanthitha svetha nadikum IPC 376 padathin second look poster veliyanathu

நடிகை நந்திதா ஸ்வேதா’ IPC 376 ‘படத்தில் நடித்து மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நந்திதா ஸ்வேதா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் ‘அட்டகத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

அதற்கு பிறகு இவர் எதிர் நீச்சல் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும்  பிரபலமானார்.  “நந்தா லவ்சு நந்தினி” என்ற திரைப்படத்தின் வழியாக கன்னடத்திரையுலகிற்கு அறிமுகமானார்.

இந்நிலையில் இவர் தற்போது ‘ IPC 376 ‘படத்தில் நடித்து மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இவர் தற்போது மிரட்டலான தோற்றத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தை ராம்குமார் சுப்புராமன் இயக்குகிறார். இந்த படத்தை பவர் கிங் ஸ்டூடியோ தயாரித்து வருகிறது.தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

unknown node