நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் ராஷ்மிகா ….!!!

Default Image
  • நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.
  • நடிகர் கார்த்தியின் புதிய படம் பூஜையுடன் துவங்கியது.

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது பல படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்தி தேவ் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் ரெமோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தியின் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் பூஜையுடன் துவங்கி உள்ளது.

இந்த படத்தில், கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மண்டன்னா இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளார், மேலும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் மின்னம்பலம் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்