நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சிந்துசமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம்,பொறியாளன் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது அட்டகாசமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,https://www.instagram.com/p/BzF_XYshmMx/?utm_source=ig_web_copy_link
நடிகர் ஹரிஷ் கல்யாணின் அட்டகாசமான புகைப்படம்! வைரலாகும் புகைப்படம்!
நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சிந்துசமவெளி, அரிது அரிது, சட்டப்படி குற்றம்,பொறியாளன்