கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக வெளியான D40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் !

நடிகர் தனுஷின் D40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

நடிகர் தனுஷின் D40 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக்கி வரும், தனுஷின் 40-வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி, இணையத்தை கலக்கி வருகிறது.

unknown node