பட்டாஸ் படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா?

Default Image

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், பட்டாஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், இதில், இளம் தனுஷின் பெயர் தான் ‘பட்டாஸ்’ என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படம் சோழர்களின் பழங்கால தற்காப்பு காலை ஒன்றை மையப்படுத்தி உருவாகியுள்ளதாகவும், 7-ம் அறிவு படத்தின் பொதி தர்மன் போர் ஒரு லெஜெண்டை கண்டுபிடித்து இருக்கலாம் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்