நடிகர் ஆர்யா – சாயிஷாவின் ரிசெப்ஷன்....!!!

This cinema news gives information about actor arya saayisha reception - nadikar aaryaa saayishaavin reception

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

நடிகர் ஆர்யா – சாயிஷாவின் ரிசெப்ஷன்.

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், 40 வயது ஆகியும் ஆர்யா, விஷால் மற்றும் சிம்பு ஆகியோர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆர்யா மற்றும் விஷாலுக்கு திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண வரவேற்பை நிகழ்ச்சியும் சத்தமில்லாமல் நடந்துள்ளது. இதில் ஆர்யா சாயீஷாவின் உறவினர்களும் சில திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

நடிகர் ஆர்யா – சாயிஷாவின் ரிசெப்ஷன்....!!!