நடிகர் ஆர்யா சாயிஷா திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது !!!!

This cinima news is gives information about Actor Arya Saiisha gets married today-nadikar arya sayesha thirumanam inru kolakalamaka nadanthu mudinthathu

நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது.

நடிகர் ஆர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “அறிந்தும் அறியாமலும்” என்ற திரைபடத்தில் நடித்ததன் மூலம்  அறிமுகமானார்.

இவர் “எங்க வீட்டு மாப்பிளை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதில்அவர் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்கு பிறகு நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை ஐதராபாத்தில் ஆர்யா-சாயிஷா திருமணம் நடைபெற்றது. எனவே இவர்களின் திருமண நிகழ்வில் பல நடிகர்கள் ,நடிகைகள் மற்றும் பிரபலங்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.