ஆலியா மானஸாவின் அட்டகாசமான ஆட்டம்! வைரலாகும் வீடியோ!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இவர்களது துல்லியமான நடிப்பால் இவர்கள் மக்கள்

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். இவர்களது துல்லியமான நடிப்பால் இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் விரைவில் நிஜ வாழ்வில் திருமண பந்தத்தில் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் அனைவரும் ஆலியா மானஸாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ,

unknown node