விமர்சனங்களை பற்றி கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் ஆடை படத்திலிருந்து வெளியான அடுத்த சர்ச்சை புகைப்படம்!

மேயாத மான் படத்தை எடுத்த இயக்குனர் ரத்னகுமார் அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் ஆடை. இந்த படத்தில் அமலா பால் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின்

மேயாத மான் படத்தை எடுத்த இயக்குனர் ரத்னகுமார் அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் ஆடை. இந்த படத்தில் அமலா பால் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது வெளியான முதல் போஸ்டரில் இருந்து படத்தின் மீதான சர்ச்சைகளும், விமர்சனங்களும் குறையவில்லை.

unknown node

ஒருவேளை அதனைத்தான் படக்குழு பப்ளிசிட்டிக்காக படக்குழு செய்து வருகிறதா எனவும் என்ன வைக்கிறது. இந்த படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் விமர்சனங்களை பெற்றது. இப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையிலும் படத்திற்கு விமர்சனங்கள் குறையாவில்லை.

இப்படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியானது அதிலும் சர்ச்சைக்கு குறைவில்லாமல் அமலா பால் எதனையோ கட்டி கொண்டு இருக்கிறார்.