உறியடி 2 படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகிறது !!!!

This cinima news gives information about A song is released From uriyadi 2 flim -uriyadi 2 padathil irunthu oru padal veliyakirathu

இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான படம் “உறியடி 2”.

இந்நிலையில்  இந்த படத்தின்   இரண்டாவது பாடல் உரிமை  இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான படம் “உறியடி 2”. மேலும் இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் வாயிலாக தயாரித்துள்ளார்.

இந்த படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் எடிட்டராக லின்னு பணியாற்றியுள்ளார்.

இந்த  சமூகத்தில் தற்போது காணப்படும் சாதி அரசியலையும், சாதி ஒடுக்குமுறைகளையும் கேள்வி கேட்டு, அதற்கு சரியான தீர்வை சொல்லும் படமாக “உறியடி 2 ” உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின்  இரண்டாவது  பாடல் உரிமை  இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

.

unknown node