விஜய் குறித்து அமேஸிங் தலைவா என்று வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகர் !

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நட்சத்திரம்.இந்நிலையில்  தற்போது மிகவும் விறுப்பாக "தளபதி 63" படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நட்சத்திரம்.இந்நிலையில்  தற்போது மிகவும் விறுப்பாக “தளபதி 63” படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு கோலிவுட் சினிமாவில் அதிகஅளவில் பேன்ஸ் கூட்டம் இருந்து வருகிறது.

இவருக்கு சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களும் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.இதையடுத்து தற்போது விஜய் மேடையில் பேசியதை தொகுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி.அந்த வீடியோவை பதிவிட்டு அதனுடன் “அமேஸிங் தலைவா” என்றும் பதிவிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகிறார்கள்.

unknown node