91வது ஆஸ்கர் விருது:சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டி சென்ற மஹேர்சலா அலி!!

சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் ,

இந்த ஆண்டு  91வது ஆஸ்கர் திரைப்பட விருது வழங்கப்பட்டு வருகிறது.

சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிரீன் புக் (GREEN BOOK) படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது

சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்

இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.இது 91வது ஆஸ்கர் திரைப்பட விருது விழா ஆகும்.

இந்நிலையில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது கிரீன் புக் (GREEN BOOK) படத்தில் நடித்த மஹேர்சலா அலிக்கு வழங்கப்பட்டது.