90ml-க்காக தீயாய் புரோமோட் செய்து வரும் நடிகை ஓவியா!!

பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. இணையத்தில் அவரது ரசிகர்கள் அவருக்காக ஓவியா ஆர்மி என்பனவெல்லாம் கிரியேட் செய்து வைத்திருந்தனர்.

பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா.

ஓவியாவை  முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 90ml.

பிக் பாஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் நடிகை ஓவியா. இணையத்தில் அவரது ரசிகர்கள் அவருக்காக ஓவியா ஆர்மி என்பனவெல்லாம் கிரியேட் செய்து வைத்திருந்தனர். அவருக்கான ரசிகர்களை பார்த்த பின்பு அவரது சினிமா மார்கெட் உச்சத்தை சென்றடைந்தது. வேகமாக பல படங்களில் புக் ஆனார்.

அந்த வரிசையில் அவரை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 90ml. இந்த படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். அழகிய அசுரா என்பவர் இயக்கி உள்ளார். அடெல்ட் படமாக உருவாகி உள்ள இப்பட ட்ரெய்லர் பல சர்ச்சைகளை கிளப்பியது. இப்படம் இன்று சில இடங்களில் அதிகாலை காட்சி எல்லாம் போடப்பட்டுள்ளது.

இப்பட புரோமோஷன் வேலைகளில் ஈடுப்பட்டுள்ள ஓவியா சென்னை எஃபெம்மான ரேடியோ மிர்ச்சியில் நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

DINASUVADU