67 நாட்களை கடந்து பல திரையரங்குகளில் வெற்றிநடை போடும் விஸ்வாசம் !!!!

This cinima news gives information about 67 days passed Vishvasam In many theaters running Successfully -67natkalai kadanthu pala thiraiyarankukalil verrinadai podum visvasam

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 10 ந் தேதி வெளி வந்த படம் “விஸ்வாசம் “.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 67 வது நாள் கொண்டாட்டத்தில் திருச்சியில் உள்ள அருணா திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடிய போது எடுக்கபட்ட வீடியோ வெளியானது.

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 10 ந் தேதி வெளி வந்த படம் “விஸ்வாசம் “.கடும் போட்டிக்கு நடுவில் இந்த படம் வெளி வந்து மாபெரும் சாதனை தற்போது படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தை சிறுத்த சிவா இயக்கியுள்ளார்.இந்த படத்தை சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துளளார்.மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் இந்த படம் சமீபத்தில் தனது 50 வது நாளை பல திரையரங்குகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடியது.இந்நிலையில் இந்த படம் அமேசான் பிரைமிலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் 67 வது நாள் கொண்டாட்டம்  திருச்சியில் உள்ள அருணா திரையரங்கில் ரசிகர்கள்  மிக சிறப்பாக கொண்டாடினார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது.

unknown node