4 கதைகளை பின்னிக்கொண்டுதான் இப்படத்தின் பயணம் செல்லும் !!!!இயக்குநர் சுரேஷ் !!!!

4 stories are going on the journey of the film !!!! Director Suresh !!!!

இந்நிலையில் நீயா 2  படத்தின் செய்தியாளர் சந்திப்பின் பொது இயக்குநர் சுரேஷ் பேசினார்.

இந்நிலையில் அப்போது அவர் பேசுகையில் 4 கதைகளை பின்னி கொண்டுதான்  இந்த படத்தின் பயணம் செல்லும் என கூறினார்.

நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகியுள்ள படம்”நீயா2″.இந்த படத்தில் நடிகை ராய்லஷ்மி மற்றும் வரலஷ்மி ,கேத்தரின் தெரசா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.மேலும் இந்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த  படத்தின் போஸ்டர் ,டீசர் மாபெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் பொது இயக்குநர் சுரேஷ் பேசினார். இந்நிலையில் அப்போது அவர் பேசுகையில் 4 கதைகளை பின்னி கொண்டுதான்  இந்த படத்தின் பயணம் செல்லும் என கூறினார்.