2.0 ட்ரைலர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரம்மாண்டம்……அதிகாரபூர்வ அறிவிப்பு…!!
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் பிரம்மாண்டம் என்று வர்ணிக்கப்படும் சங்கர் இயக்கத்தில் AR ரகுமான் இசையில்,பாலிவூட் பிரம்மாண்டம் அக்சய குமார் வில்லனாக நடித்து பிரம்மாண்ட படமாக உருவாயிருக்கும் இந்த படம் 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது . சுமார் 450 கோடியில் உருவாகியிருக்கும் இந்த படம் இப்போது 500 கோடியை எட்டியுள்ளது.என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவே திரும்பி பார்க்க வைக்கும் இந்த படம் வெளியாவதற்குள் எத்தனை கோடிக்கு எகிறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.ஆனால் படத்தின் போஸ்டர்கலே பட்டையை கிளப்பியுள்ள நிலையில் படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் எகிறு கொண்டு செல்கிறது என்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில் எப்பொழுது படத்தின் டீரைலர் என்று கேட்வருக்கு எதோ ட்ரைலர் என்று தகவலை தட்டியுள்ளது படக்குழு.மேலும் நீண்ட நாட்களாக தயாராகி வரும் இப்பட டிரைலர் நாளை வெளியாவது உறுதி ஆகியுள்ளது.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது டுவிட்டரில் நாளை சரியாக 12 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என புதிய 2.0 பட போஸ்டருடன் புதிய தகவலை பதிவிட்டு ரசிகர்களை விளிம்பின் உச்சிக்கு சென்றடைய வைத்துள்ளனர்.உலகம் முழுவதும் உள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் டிரைலரை சும்மா தெறிவிட தயாராகி வருகின்றனர்.
#2point0Trailer arrives at 12 pm tomorrow. pic.twitter.com/WMoYChH9yD
— Shankar Shanmugham (@shankarshanmugh) November 2, 2018
DINASUVADU