பள்ளி நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் சென்ற யாஷிகா ஆனந்த் வைரலாகும் புகைப்படம்

this news gives information about Yashika Anand Diamond is a photographer for the school show-palli nikalchikku kavarchi udaiil

ஒரு நடன பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்கள் இருக்கும் அந் நிகழ்ச்சிக்கு அரை குறை ஆடையுடன் சென்றுள்ளார்.இதனால் பலர் யாஷிகாவை இணைதளத்தில் திட்டி திருத்து வருகின்றனர்.

யாஷிகா ஆனந்த் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளமே தமிழகத்தில் உள்ளது.இவர் நடித்த “துருவங்கள்பதினாறு” , “பாடம் “ஆகிய படங்களில் நடித்த போது இவர் பிரபலமாக வில்லை.

ஆனால்”இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் மூலமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

யாஷிகா கவர்ச்சி உடையில் தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது அவருக்கு வழக்கம் தான்.

சமீபத்தில் ஒரு நடன பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்கள் இருக்கும் அந் நிகழ்ச்சிக்கு அரை குறை ஆடையுடன் சென்றுள்ளார்.இதனால் பலர் யாஷிகாவை இணைதளத்தில் திட்டி திருத்து வருகின்றனர். மேலும் அந்த புகைப்படம் வைரலாகவும் பரவி வருகிறது.

unknown node