ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் வென்ற அஜித் மகள் ! வைரலாகும் புகைப்படம்

This news gives information about Ajith's daughter who won at the Fashion Week show! The photo is diamond

குழந்தை நட்சத்திரமாக “என்னை அறிந்தால் ” திரைப்படம் மூலம் பிரபலமானவர் அனிகா. இவர் “என்னை அறிந்தால் “திரைப்படத்தில்  அஜித்திற்கு மகளாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.

பிறகு  “விஸ்வாசம்” திரைப்படத்தில் மீண்டும் மகளாக களமிறங்கினர். இப்படத்தின் மூலம் பல பாராட்டுகளையும் பெற்றார். “விஸ்வாசம்” திரைப்படம் 100 நாட்கள் கடந்து மாபெரும்  வெற்றியும் பெற்றுள்ளது.

சமீபத்தில் நடந்த  ஃபேஷன் வீக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அனிகா வெற்றி பெற்று உள்ளார். தான் பரிசு வாங்கியதை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இவர்  பரிசு வாங்கியதற்கு பலர் தங்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

https://twitter.com/Anikhaofficial_/status/1122866503227809794