14 வருடங்களுக்கு பிறகு பிரபல நடிகர் குஞ்சாகோ போபனுக்கு குழந்தை பிறந்தது கொண்டாடத்தில் குடும்பம்

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் குஞ்சாகோ போபன். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.சமீபத்தில் இவரது 14 வது

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் குஞ்சாகோ போபன். இவருக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.சமீபத்தில் இவரது 14 வது திருமணநாளை கொண்டாடினர் நடிகர் குஞ்சாகோ போபன். இந்நிலையில் இவருக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது இந்த சந்தோஷத்தை இவர் குடும்பத்துடன் கொண்டாடி வருகிறார்.

https://www.instagram.com/p/BwXawh4BlZ8/?utm_source=ig_web_copy_link