பாக்ஸ் ஆபீஸ் : தமிழ் படம்
மெர்சல் 3 நாளில் :உலக அளவிலான வசூல் 100 கோடிதமிழ்நாடு : 41Crகர்நாடகா : 8.1Crகேரளா : 9.1Crஇதர இந்திய : 0.8Crஉலக அளவில் : 25.8Crமொத்த உலக அளவில் : 84.8CrWW சேர் : 42.2Crஇந்தியா முழுவதும் : 47.1Crதீபாவளி அன்று வெளியான நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே வெளியிட்ட அனைத்து திரை அரங்குகளிலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைபடைத்துள்ளது .படம் வெளியான மூன்று நாள்களில் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிட தக்கது .