இன்றைய(ஏப்ரல் 29) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்

This news gives information about Today's (April 29) petrol and diesel price range

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கிறது.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல்  நேற்றைய விலையில் எந்த வித மாற்றமின்றி பெட்ரோல்  லிட்டருக்கு ரூ.75.85 ஆகவும், டீசல் 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.70.39 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.