இன்றைய(மே 6) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம் !

Default Image

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் நிலவரத்தை பொருத்து இந்தியாவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து  பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.79 ஆகவும், டீசல்  நேற்றைய விலையில் மாற்றம் இன்றி  லிட்டருக்கு ரூ.70.43 காசுகளாகவும் விற்பனை செய்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்