இன்றைய(பிப்ரவரி 14) பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்.!!

Default Image

இன்றைய பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது.

இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 6 காசுகள் உயர்ந்து ரூ.73.85 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.69.41 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்