இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.53,440-க்கும், ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை :ஆபரணத்தங்கத்தின் விலை மாற்றமின்றி நேற்றைய விலைலயே விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி விலையில் மட்டும் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி (09.09.2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,440க்கும், ஒரு கிராம் ரூ.6,680க்கும் விற்பனையாகிறது.

unknown node

today gold price [file image]அதே நேரம், 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,080 ஆகவும், கிராமுக்கு ரூ.7,135 ஆகவும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை 50 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.90.00க்கும், கிலோ ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.