சென்னை :சென்னையில் இன்றைய நிலவரப்படி (31-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,560க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 57,200 ஆகவும், கிராமுக்கு ரூ.7,150 ஆகவும் விற்பனையாகிறது.
unknown nodegold price [file image]அதே போல், வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.92.00க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
