Gold Price : மீண்டும் குறைந்த தங்கம் விலை ! இன்றைய நிலவரம் இதோ ..!

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும்

Gold_silver_price [file image]

Gold Price : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது.

Read More :-இனி ராணுவ வீரர்கள் வரி செலுத்த வேண்டாம்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றையதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்பற்றி பார்க்கலாம். கடந்த சில நாட்களாக உயர்ந்தும், விலை மாறாமலும் நிலையாய் நின்ற தங்கம் விலை வெகு நாட்களுக்கு தற்போது குறைந்துள்ளது.

சென்னையில் (13.03. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு ரூ.320 குறைந்து  ரூ.48,880-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்தும் ரூ.6,110,-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் நேற்றைய விலையிலிருந்து ரூ.1 குறைந்து ரூ.78.50-க்கும் கிலோவுக்கு நேற்றைய விலையிலிருந்து ரூ.1000 குறைந்த ரூ.78,500-க்கும் விற்பனையாகிறது.

Read More :-பாஜக தலைமையில் ‘மெகா’ கூட்டணி.! அமமுக, ஓபிஎஸ் அணிக்கு ஒற்றை இலக்க தொகுதிகள்.?

சென்னையில் (12.03. 2024) நேற்றைய நிலவரப்படி தங்கம் விலையில் மாற்றமில்லாமல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,150-க்கும், சவரனுக்கு ரூ.49,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே வேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ0.50 காசுகள் உயர்ந்து ரூ.79.50-க்கும் கிலோவுக்கு ரூ.500 குறைந்து ரூ.79,500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.