சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,440 அதிகரித்துள்ளது.
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,920க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்துரூ.7,115க்கும் விற்பனையாகிறது.
unknown nodetoday gold rate [File Image]வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.101, கிலோ ரூ.1,01,000க்கும் விற்கப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,960-க்கும், ஒரு கிராம் ரூ.7,720-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
