சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்!

சென்னை : நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து காணப்பட்டதால் இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்

gold price

சென்னை :நேற்றைய நாள் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து காணப்பட்டதால் இல்லதரிசிகளை சோகத்தில் ஆழ்த்தியது. இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.7,150க்கும் சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.57,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

unknown node

gold price [File Image]அதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.100 க்கும் கிலோவுக்கு ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,408-க்கும், ஒரு கிராம் ரூ 7,801-க்கும் விற்பனையாகி வருகிறது.