சென்னை :சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,000 உயர்ந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களில் ரூ.1,700 குறைந்திருக்கிறது.
அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640க்கு விற்பனை, கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
unknown nodeTODAY GOLD RATE [File Image]அதேபோல், வெள்ளியின் விலை 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கும் கிலோவுக்கு ரூ.98.000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,680-க்கும், ஒரு கிராம் ரூ.7,585-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
