தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு.! இன்றைய நிலவரம் இதோ...

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை

gold price

சரவதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கம் விலையில் ஏற்றம், இறக்கும் காணப்படுகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.

அதன்படி, சென்னையில் (22. 02. 2024) இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.46,400-க்கும்,  கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.76.50க்கும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.76,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்டெர்லைட் எங்களுக்கு தேவையில்லை.! தமிழக அரசு திட்டவட்டம் .!

சென்னையில் (21. 02. 2024) நேற்aறைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,480 ஆகவும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,810க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.77.20க்கும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.