தொடர்ந்து உயரும் தங்கம் விலை…இன்று சவரனுக்கு ரூ.40 உயர்வு.!

Gold

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.

எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு. இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது.

அந்த வகையில், ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் ரூ.47,000ஐ எட்டியதால், வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று மட்டும் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

சென்னைக்கு புதுவரவு… பொங்கலுக்கு திறக்கப்படும் கலைஞர் பேருந்து முனையம்.! முதல்வர் திறப்பு…

சென்னையில் இன்று (25. 12. 2023) நேற்று 22 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,875 என்று விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.5,880 என்று உயர்ந்திருக்கிறது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ 47.040ஆக உள்ளது. வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.80,700 என்று விற்பனை ஆகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
TVK Vijay - BJP Senior Leader H Raja
tvk vijay
Union minister Piyush goyal say about StartUps
Vijay gets Y category security
Indian Astronaut Shubhanshu Shukla
BJP State President K Annamalai