பெட்ரோல் டீசல் விலையின் கிடுகிடு உயர்வால், மக்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் மீது தங்கள் பார்வையை திருப்பி வருகின்றனர்.
இதன் விளைவாக தற்போது பெங்களூருவை சேர்ந்த ஏத்தர் என்ற நிறுவனம் ஸ்மார்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு இறக்கியுள்ளது.
இந்நிறுவனம்ஏத்தர் 340, ஏத்தர் 450என இரு விதமான ஸ்மார்ட் ஸ்கூட்டர்களை சந்தையில் களமிறக்கியுள்ளது.
இந்த ஸ்கூட்டரை1 மணிநேரம்சார்ஜ் செய்தால் அது80%சார்ஜ் ஆகிவிடும். இந்த ஸ்கூட்டர்களில், BLDC (brushless direct current)எனும் மோட்டார் பொறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் ஏத்தர் 340 இல்4.4 kw (5.9 பிஎஸ்)பவரையும், ஏத்தர் 450 ஸ்கூட்டரில்5.4 kw (7.3 பிஎஸ்)பவரையும் வழங்கும்.
ஏத்தர் 340ஸ்கூட்டர்20nmடார்க் திறனையும்,ஏத்தர் 450ஸ்கூட்டர்20.1nmடார்க் திறனையும் வெளிபடுத்தும் இதுடியூக் 200, பல்சர் 220வெளிபடுத்தும் டார்க் திறனைவிட அதிகம்.
DINASUVADU