ஆட்டோ துறைக்கான உற்பத்தியை அதிகரிக்க 26,000 கோடி ஒதுக்கீடு

மின்சார வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க, ஆட்டோ துறைக்கான 26,000 கோடி ஒதுக்கீடு . இந்தியாவின் ஆட்டோ, ஆட்டோ உதிரிபாகங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்த மற்றும் ட்ரோன் துறைக்காக  ரூ .26,058 கோடி ரூபாயை உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக  என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிஎல்ஐ திட்டம் இந்தியாவில் மேம்பட்ட வாகன தொழில்நுட்பங்களின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை ஊக்குவிக்கும்.இது 7.6 லட்சத்துக்கும் … Read more

பி.எஸ்-4 ரக விமானங்களை விற்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு! – உச்சநீதிமன்றம் அதிரடி!

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் வரை இந்த ஊரடங்கு நீட்டிக்க உள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் தவிர மற்றவை திறக்க அனுமதியில்லை. மக்களும் அத்தியாவசியம் தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதி இல்லை.  இந்நிலையில், சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக கூறி ஏற்கனவே பி.எஸ்-4 ரக வாகனங்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து விற்க … Read more

கேடிஎம் ட்யூக் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி! நீங்கள் எதிர்பார்த்த அனைத்தும் இதில்..!

கேடிஎம் நிறுவனம், தனது ட்யூக் 200 வாகனத்தை பிஎஸ் 6 தரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வண்டி, கேடிஎம் ட்யூக் 250 மற்றும் 1290 சூப்பர் ட்யூக் டிசைனில் வெளிவந்துள்ளது. இந்த வண்டியில் பிஎஸ் 6 ரக மாடலில் இரு நிறங்களான அரேஞ்ச்-கருப்பு மற்றும் வெள்ளை-கருப்பு இந்த வாகனம் வெளிவருகிறது. மேலும், இந்த வண்டியில் பெட்ரோல் டேங்க் கெப்பாசிட்டியை உயர்த்தி உள்ளனர். இதற்கு முந்தைய பைக்கில் 10.2 லிட்டர் டேங்க்கை தற்பொழுது 3.3 லிட்டர் அதிகமாக உயர்த்தி, 13.5 … Read more

பிஎஸ்-6 என்ஜினுடன் வருகிறது, பெண்கள் மனதை கொள்ளைக்கொள்ளும் வெஸ்பா..!

வெஸ்பா நிறுவனம், தனது பிஎஸ்-6 ரக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இது, அனைத்து ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் கேடிஎம், ராயல் என்பீல்ட், என நீறைய பைக்குகள் இருக்கும். அதைப்போலவே, பெண்கள் மனதை “வெஸ்பா”– ரக ஸ்குட்டர் கொள்ளை கொண்டுள்ளது. அதற்க்கு காரணம், அதன் ஸ்டைல் மற்றும் சௌகரியமான சீட்டிங் பொசிஷனே ஆகும். தற்பொழுது இதில் பிஎஸ்-6 ரக என்ஜினுடன் இந்த வண்டி அறிமுகமாக உள்ளது. அதைப்பற்றி காணலாம். இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம், இந்தியாவில் … Read more

இந்தியாவில் அறிமுகமான பென்லிங்கின் “ஆரா” எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!

இந்தியாவில் பென்லிங் நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்குட்டரான ஆராவை அறிமுகம் செய்தது. மேலும், இந்த நிறுவனத்தில் இதுவே முதல் அதிவேக ஸ்குட்டராகும். 2019 இ.வி. எக்ஸ்போ விழாவில் பென்லிங் இந்தியா நிறுவனம், தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான “ஆரா”வை அறிமுகம் செய்தது. இந்த ஆற, இன்நிறுவனத்தின் முதல் அதிவேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ஸ்கூட்டரில், நிறைய அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிமோட் கீலெஸ் சிஸ்டம், யு.எஸ்.பி. சார்ஜிங் வசதி, … Read more

புதிய தோற்றத்துடன் களமிறங்குகிறது யமஹா எம்டி 15..!

யமஹா நிறுவனம், தனது எம்டி 15 ரக பைக்குகளை இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்துள்ளனர். தற்பொழுது இந்த பைக், சிறிது மாற்றங்களுடன் வருகிறது. யமஹா ஆர்15 வி3.0 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான அதே 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இதிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் செயல்திறன் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. இந்த எஞ்சின், அதிகபட்சமாக 18.3 பிஎச்பி பவரையும், 14.1 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். தற்போதைய பிஎஸ்-4 … Read more

நிறைவேறியது பெனெல்லி ரசிகர்களின் ஆசை ! வந்துவிட்டது லியோன்சினோ 250..!

பெனெல்லி, தனது மற்றொரு படைப்பான லியோன்சினோ 250ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. பெனெல்லி ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்பான பெனெல்லியின் லியோன்சினோ 250. இந்த பைக்கை வெளிப்புறமாக பார்க்கும் போது, இதனின் டிசைன் மற்றும் ஸ்டைல்கள் அனைத்தும் லியோன்சினோ 500 பைக்களில் இருந்து பெறப்பட்டடுள்ளது. இந்த பைக்கின் ஆற்றலை பொருத்தவரை, பெனெல்லி லியோன்சினோ 250-கள் 249சிசி ஒற்றை சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் லிக்யுட்-கூல்டு, … Read more

மிரள வைக்கும் சகல வசதிகளுடன் புதிய மாடல் காரை இந்தியாவில் களமிறக்கிய போர்ஷ் நிறுவனம்.!

போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கெய்ன் கூபே மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில் புதிய போர்ஷ் கெய்ன் கூபே மாடல் V6 மற்றும் V8 என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. போர்ஷ் நிறுவனம் இந்தியாவில் புதிய கெய்ன் கூபே மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய போர்ஷ் கெய்ன் கூபே பேஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.31 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1.97 … Read more

இளைஞர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த ராயல் என்பில்ட்டின் புதிய நிறங்கள் இதோ..!

ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 350, மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாகும். சமீபத்தில், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 இன் மிகவும் மலிவான மாறுபாடு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனின் விலை, ரூ .1.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், சென்னை) ஆகும். புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஒற்றை சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ட்வின்ஸ்பார்க், ஏர்-கூல்ட், 346 சிசி எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 19.8 பிஹெச்பி மற்றும் 28 என்எம் பீக் டார்க்கை உருவாக்கும். இந்த ஆலை 5-வேக … Read more

சோதனை ஓட்டத்தில் சிக்கிய சுசூகி சியாஸ்.. இதுதான் மாற்றம்..!

மாருதி சுசுகியின் பிஎஸ்-6 தரத்தில் வெளிவர உள்ள சியாஸ் கார், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தது. மேலும் இது அடைப்பு எதுவும் இன்றி சோதனை ஓட்டத்தில் இருந்ததால், எந்த ஒரு பாகத்தையும் அந்நிறுவனம் இதில் மாற்றவில்லை.   இந்த காரில், பலேனோ காரின் சக்கரங்கள் பொருத்தப்பட்டு உள்ளது என தெரிகிறது. மேலும், இந்த காரில் 1.2 லிட்டர் ட்யூல் ஜெட் இன்ஜினை வழங்கியிருக்கிறது. இந்த இன்ஜின் 89 பிஎச்பி பவரையும், 115 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் … Read more